அஃறிணை

விலங்குகள் கூடும்!
அச்சப்படும்..
இரைத்தேடும்;
மனிதர்கள் கூடுவார்கள்!
அச்சமின்றி
இரையாக்குவார்கள்..
சகமனிதர்களை;
யார் அஃறிணை ???

தேவிகோகி